நாட்டில் உள்வாரி, வெளிவாரி பட்டப் படிப்புகளை நிறைவுசெய்த சுமார் 50,000 பேருக்கு, அரச தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மார்ச் முதலாம் திகதி தொடக்கம் இவர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதுடன், அமைச்சரவை அனுமதி இதற்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Tamilmirror