முகப்பு உலக செய்திகள் கட்டாரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கட்டாரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று By -Rihmy Hakeem பிப்ரவரி 29, 2020 0 கட்டார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நாடான ஈரானில் இருந்து வந்த 36 வயதுடைய ஒருவருக்கே கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. Tags: உலக செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை