இன்று காலை மொரட்டுவையில் இருந்து மருதானை நோக்கிச் சென்ற புகையிரத என்ஜினில் திடீரென தீப்பற்றியுள்ளது.
காலை 7.50 அளவில் மொரட்டுவையில் இருந்து புறப்பட்ட புகையிரதத்தின் என்ஜினிலேயே தீப்பற்றியுள்ளது. பின்பு தீயணைப்புப் பிரிவுக்கு அறிவித்த பின்னர் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்பட்டு தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனால் கரையோர புகையிரத சேவைகளில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.