விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

Rihmy Hakeem
By -
0
விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று (07) பிற்பகல் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் 2 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்க ஒப்படைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள் உள்ளடங்கிய சீ.டீ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது தீர்மானம் ஒன்று எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அடுத்த பாராளுமன்ற கூட்டுத் தொடர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)