பெயரளவிலுள்ள கூட்டணியொன்றை விட பதிவு செய்யப்பட்ட கூட்டணியொன்று சிறந்தது என்பதால் புதிய கூட்டணியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தோம் - மத்தும பண்டார

Rihmy Hakeem
By -
0
பெயரளவிலான கூட்டணியை விட பதிவு செய்யப்பட்ட கூட்டணி ஒன்றை ஆரம்பிப்பது சிறந்தது என்பதால் புதிய கூட்டணி ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வாறு கூட்டணியொன்றை அமைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)