HNDA மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக டவுன்ஹோல் பகுதியில் பாரிய வாகன நெரிசல்
By -Rihmy Hakeem
பிப்ரவரி 05, 2020
0
HNDA (கணக்கீட்டு உயர்கல்வி டிப்ளோமா) மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டப வளாகத்தில் பாரிய வாகன நெரிசல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.