மேலும் இருவருக்கு கொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 104 ஆக உயர்வு

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்வடைந்துள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)