ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் ; மார்ச் 12 முதல் வேட்பு மனு தாக்கல்

Rihmy Hakeem
By -
0
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன் அடிப்படையில் மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்தப்படும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)