கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், முன்னாள் ஆளுனர் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா ஆகியோர் பற்றிய நினைவு விசேட நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன (SLBC) முஸ்லிம் சேவையில் இன்றிரவு (16) 8.20ற்கு ஒலிபரப்பாகும்.
இந்நிகழ்ச்சியினை SLBC முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் சியன ஊடக வட்டத்தின் தலைவருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் அவர்கள் தொகுத்து வழங்குவார்.