இன்று தேர்தல்கள் செயலகத்தில் கலந்துரையாடல்

Rihmy Hakeem
By -
0

தேர்தல் சட்ட விதிமுறைகளை அமுலாக்குவது தொடர்பில் தேர்தல்கள்  செயலகத்தில் இன்றும் (20) நாளையும் (21) கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. 
இன்று (20) பிற்பகல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல், மொனராகலை, தம்புளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி முதல் சுற்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள்  செயலகம் தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)