கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பிலேயே அவர்கள் இருவருக்கும் இவ்வாறு குற்றப்பத்திரிகை சட்டமாதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜித மற்றும் ரூமி மொஹமட்டிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
By -
ஜூலை 31, 2020
0
Tags: