20வது குறித்த விசாரணை அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை

Rihmy Hakeem
By -
0

 


20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை  இன்றைய தினம் (16) அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே குறித்த அறிக்கை இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)