அடுத்த இரு வாரங்களுக்கு அரச, தனியார் வைபவங்கள் அனைத்தும் இரத்து!
By -Rihmy Hakeem
ஏப்ரல் 25, 2021
0
அடுத்துவரும் இரு வாரங்களுக்கு திட்டமிடப்பட்ட அரச மற்றும் தனியார் வைபவங்கள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என, ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.