நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை நடாத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்வரும் 30 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளார்.
அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.