அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி 2027ஆம் ஆண்டுக்கான புதிய மாணவியர் அனுமதிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பப் படிவங்களை கீழ்க்காணும் வழிகளில் பெற்றுக்கொள்ளலாம்:
நேரடியாக தரவிறக்கம் செய்ய:
https://mlac.lk/downloads/newadmission/AdmissionForm-TamilMedium2027.pdf
WhatsApp மூலம் பெற:
https://wa.me/message/PEPVONNCHGORH1 | 075 997 0303
அல்லது நேரடியாக கல்லூரி அலுவலகத்தில் வந்து பெறலாம்.
ஏன் நீங்கள் முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரியைத் தெரிவு செய்ய வேண்டும்?
01. அறபு மொழியில் ஆழமாகக் கற்றுக்கொள்வதற்கான சூழல்.
02. சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் க.பொ.த (சா/த) (O/L), க.பொ.த (உ/த) (A/L) பரீட்சைகளுக்கு தயார்ப்படுத்தல்.
03. எட்டாண்டு அரபுமொழி மற்றும் இஸ்லாமிய ஷரீஆக் கற்கைநெறிக்கான கல்லூரியின் தரமான டிப்ளோமா பரீட்சைக்கு தயார்படுத்தல்.
04. அல் ஆலிம், தர்மாச்சாரியா, அஹதிய்யா பரீட்சைகளுக்கான தயார்ப்படுத்தல்.
05. க.பொ.த உயர்த் தரத்தில் தகவல் தொழிநுட்பப் பாடம் (ICT) உட்பட கலைத்துறைக்கான பாடங்கள்.
06. பல்வகை ஆளுமை மற்றும், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள்.
07. அனுபவமும், திறமையும் வாய்ந்த டிப்ளோமா, பட்டதாரி, பட்டப்பின் டிப்ளோமா பட்டதாரி மற்றும் முதுமானிப்பட்டங்களை பூர்த்தி செய்த, ஆசிரியர்களிடம் கற்பதற்கான அரிய சந்தர்ப்பம்.
08. பகுதிநேர ஹிப்ழ் பிரிவு
09. இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலிம் மூலம் விஷேட தஜ்வீத் பாடநெறி
10. தலைமைத்துவப் பயிற்சிகள்.
11. உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய கற்றலுக்கான சூழல்.
12. நாளாந்தம் இரா நேரச்சுயகற்கை, சௌகரியமான விடுதியறைகள், நோயாளர் பராமரிப்புப்பிரிவு, பரந்தவாசிகசாலை, விஷாலமான விளையாட்டுத்திடல், தொழிநுட்ப வசதிகள் உள்ளடக்கிய கணினிக்கூட வசதி.


