அமைச்சர் அஜித் பி பெரேராவுக்கு பாராட்டு வைபவம்

(அஷ்ரப் ஏ சமத்)

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணரும்  அமைச்சருமான அஜித் பெரேராவுக்கு  களுத்துறை மாவட்டத்தில் வாழும் கொழும்பு ஆனந்தாக் கல்லுாாி பழைய மாணவகள் இணைந்து ஒரு பாராட்டு வைபவத்தினை ஏற்பாடு செய்திருந்தது. படத்தில் முன்னாள் அமைச்சரும் ஆனந்தாக் கல்லுாாியின் பழைய மாணவ சங்கத்தின் போசகருமான இம்தியாஸ் பாக்கீா் மாக்காா், அமைச்சா் அஜித் பெரேராவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைப்பதனைப் படத்தில் காணலாாம். அருகில் ஆனாந்தாக் கல்லுாாியின் பழைய மாணவர் சங்கத்தின்  களுத்துறைக் கிளையின் தலைவா் நன்டித்த சில்வா. மற்றும் உபாலி குணசேகரவையும் அருகில் காணலாம்.

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here