க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு அடுத்த வாரம்!


கடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த டிசெம்பர் 3ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில், 656,641 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர். இவர்களில் 422,850 பாடசாலை மாணவர்களும் 233,791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியுள்ளனர். இப்பரீட்சார்த்திகளுக்காக 4,661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
Share:

No comments:

Post a Comment