நேற்று, 3ம் தடவையாக இலங்கை அரசாங்கம் ஐ. நா. மனித உரிமை மன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடங்கிய நீதி பொறிமுறைக்கு இணங்கியுள்ளது. இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்க முடியாது என வெளிநாட்டு விவகார அமைச்சர் கூறியது முற்றிலும் தவறானது . மனித உரிமைமன்றத்தில் இணங்கியவாறு வெளிநாட்டு நீதிபதிகளை நீதி பொறிமுறையில் அரசாங்கம் உள்ளடக்காவிட்டால், தமிழ் மக்களாகிய நாம் வேறு வழியில்லாமல், இலங்கையை ICC போன்ற முற்றிலும் சர்வதேச பொறிமுறைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் - சுமந்திரன் M.A. Sumanthiran


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.