சுகாதார தலைமைத்துவப் பயிற்சியினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சிங்கப்பூர் Tan Tock Sen வைத்தியசாலை,Temasek foundation ஆகியவை சுகாதார அமைச்சுடன் இணைந்து நடத்திய சுகாதார தலைமைத்துவ பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்றது.சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

[ஊடகப் பிரிவு ]


Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here