"சேனா" கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.

Rihmy Hakeem
By -
0

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சேனா  கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூபா 21 இலட்சத்திற்கும் அதிகமான நஷ்ட ஈட்டுத் தொகை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. 

நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியுடைய 77 விவசாயிகளில் முதல் கட்டமாக 10 பேருக்கான நஷ்ட ஈடு ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)