முஸ்லிம்களை தனது விகாரைக்கு அழைத்து இப்தார் விருந்து கொடுத்த விகாராதிபதி.

முஸ்லிம்களை தனது விகாரைக்கு அழைத்து
இப்தார் விருந்து கொடுத்த
விகாராதிபதி.

ஜிந்துப்பிட்டிய ஸ்ரீ சமயவர்தன விகாரையின்
விகாராதிபதி கொடகாவல சாந்த ஸ்ரீ தேரர்
அவர்களே இந்த சிறந்த முன்னுதாரணத்தை
செய்து காட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் மானசீகரீதியாக
தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
இவ்வாறான நேரத்தில்
தேரரின் இந்த செயல்
முஸ்லிம்களுக்கு பெரும் ஆறுதல்.

தேரரின் இந்த செயலை அனைவரும் அறிய
கட்டாயம் Share செய்யுங்கள் 

I wish to express my heartfelt gratitude and respect to Ven. Godakawela Shanthasiri Thera, Chief Monk of of the Shri Samayawardane Viharaya in Jinthupitiya for inviting me and many others for Iftar at his temple and for his sincere gesture in symbolizing the friendship between the Muslim and Buddhist communities which has lasted for over a millennium in Sri Lanka. This is especially noteworthy as it was done at a time when our relationship was fractured by militant Islamist extremist terrorists.

I also wish to thank Thushara Hemantha Manju Manthrithuma and my boss Faiszer Musthapha for assisting in this gesture of good will and companionship.

(Malwana Plus)

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here