அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் 
ஹிஜாப் அணிந்த ஆசிரியைகள் இங்கு வரத்தேவையில்லையென குறித்த குழுவினர்
இடையூறு விளைவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் 10 ஆசிரியைகள் உட்பட 12 முஸ்லிம் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் ஆளுநர் ஆசாத் சாலி அவர்களினால் செய்ய பட்டது.

குறித்த ஆசிரியர்களுக்கு இம்மாதத்துக்கான சம்பளம் அந்த பாடசாலையிலெயே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிபர் கூறியுள்ளார்.

 இதனால் ஆசிரியைகள் சம்பளம் எடுப்பதுக்கு அவர்களின் பாதுகாப்பு பிரச்சினையால் செல்ல வில்லை இந்த விடயதை ஆளுநரின் கவனதுக்கு ஆசிரியர்கள் கொண்டு வந்ததனால் உடனே ஆளுநர் ஆசாத் சாலி அவர்கள் ஓம கம கல்வி வலயத்தில் இம்மாதத்துக்கான சம்பளதை எடுபதுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.