இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 309 பேர் இன்று (27) வீடுகளுக்கு திரும்பவுள்ளனரென இராணுவம் தெரிவித்துள்ளது.

இவர்கள் தியத்தலாவையிலுள்ள 4 தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களே இவ்வாறு தியத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.