2020 மார்ச் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்கள் தம்மை பிரதேச பொது சுகாதார பரிசோதர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இந்த கோரிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க விடுத்துள்ளார்.

அண்மையில் சென்னையில் இருந்து வந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுமார் 50 பேருடன் சென்று வந்தமை கண்டறியப்பட்டமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.