அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி ரூபா 200 இனை தாண்டியது


இலங்கையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை வரலாற்றில் முதன் முறையாக ரூபா 200 இனை தாண்டியுள்ளது.

இன்றைய தினம் (08) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூபா 200.4 ஆகும்.

கருத்துகள்