மற்றுமொரு குண்டுத்தாக்குதலை மேற்கொள்ள இருந்தார்கள்



2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலை போன்று மேலும் ஒரு தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கருத்துகள்