மேல் மாகாணத்திலுள்ள ஏனைய மாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆளுநரின் நிவாரண சேவை ஆரம்பம் (விபரம்)
மேல் மாகாண ஆளுநர் அவர்களினால் மேற்கொள்ளப்படும் நிவாரண சேவை கருமபீடத்தின் தொலைபேசி இலக்கம் - 011 – 209 2720
நாட்டில் தற்பொழுது நிலவும் நிலமைக்கு மத்தியில் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு முடியாமல் மேல்மாகாணத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ள ஏனைய மாகாண மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக மேல் மாகாண ஆளுநரினால் நிவாரண சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 011 2092720 என்ற தொலைபேசியினூடாக மேல் மாகாணத்தின் ஆளுநரின் நிவாரண சேவை கருமபீடத்தை தொடர்பு கொண்டு சிரமங்களை எதிர்கொண்டிருப்பவரகள் தமக்கு தேவையான சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்று தயவுடன் அறிவிக்கின்றோம்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
கருத்துகள்
கருத்துரையிடுக