வதுபிட்டிவலை ஆதார வைத்தியசாலைக்கு, நிட்டம்புவ - மல்வத்தையிலுள்ள Colombo Tools நிறுவனத்தின் அல்ஹாஜ் இக்ரம் (உடுகொடை) அவர்கள் மூலம் இன்றைய (01) தினம் தொற்று நோய் பாதுகாப்பு உபகரணங்கள் (Ful Face Mask 01, Safety Goggles 06, Heavy Duty Safety Safety Goggles 06) வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது கஹட்டோவிட்ட பிரதேச சமூக சேவகர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.