மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் மக்கள் பிரதிநிதி சம்பள நிதியத்தின் மூலம் #செந்_தாரகை நிவாரணச் சேவைப் படையணியின் ஏற்பாட்டில், கம்பஹா மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் செயல்திட்டம் தற்போது நடைபெறுகின்றது.
கம்பஹா மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களின் வீடு தேடிச் சென்று குடும்பங்களை சந்தித்து சுகம் விசாரித்து இவ் அன்பளிப்புக்கள் வழங்கப்படுகின்றது.
கம்பஹா மாவட்ட வெகுசன ஒன்றியத்தின் வழிகாட்டலின் கீழ் இச் செயல்திட்டத்தை செந் தாரகை இயக்கம் முன்னெடுக்கின்றது.
ஹிசாம் ஹுசைன்
2020.04.24
கருத்துகள்
கருத்துரையிடுக