SLMC STR இன் வேண்டுகோளின்படி வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

Rihmy Hakeem
By -
0

SLMC STR (ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை இளைஞர் அணி) இன் வேண்டுகோளுக்கமைய கட்சியின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி ஹரீஸ் அவர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

புனித ரமழான் மாதத்தில், வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக SLMC STR இக்கோரிக்கையை விடுத்ததையடுத்தே முன்னாள் இராஜாங்க அமைச்சரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)