அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குமான விசேட அறிவித்தல்


கம்பஹா கல்வி வலயத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு முதலாம் தவணை ஆன்லைன் பரீட்சையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

எனவே, கீழே உள்ள கால அட்டவணையின்படி, முன்னோடி தேர்வாக இஸ்லாம் பாடம் மே 18 முதல், 6-11 ஆம் வகுப்பு வரை நடைபெறும்.  மேலும் பிற பாடங்கள் ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும். 

இந்த செய்தியை அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய செய்யுங்கள்.

 Message from:- Mr.M.T.M. Thowzeer sir (DDE of Gampaha and Kelaniya education zone)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.