பொலிஸ் மக்கள் தொடர்பு பிரிவு பணிப்பாளர் மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான டபிள்யூ.ஜே.எம் சேனாரத்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இணக்கத்துடன் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2018-01-01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.


அததெரண
Blogger இயக்குவது.