கஹட்டோவிட்டாவைப் பிறப்பிடமாகவும் இரத்தினபுரியை வசிப்பிடமாகவும் கொண்ட M.H.M. முஸ்லீம் அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் காலஞ்சென்ற மஸீத் , மஸ்தூக் , முஈஸ் , ராபியா உம்மா ஆகியோரின் சகோதரரும் , முஹம்மது ஹுசைன் , இம்ரான் , அதாஹிம் ஸாஹிரா பேகம் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இரத்தினபுரி ஜன்னத் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
மகன் : அதாஹிம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.