ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு கற்கை நெறிகளில் (முழு நேரம்) இணைவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

பின்வரும் துறைகளில் இணைந்து கொள்ள முடியும். 

  • பாதுகாப்பு மற்றும் உபாய கற்கைப் பீடம்
  • பொறியியல் பீடம்
  • சட்டப்பிரிவு
  • முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் பீடம்
  • விஞ்ஞானமானி முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்பவியல் பட்டம்
  • முறைசார் செயற்பாட்டு வழங்கல் முகாமைத்துவ விஞ்ஞானமாணிப் பட்டம்
  • விஞ்ஞானமாணி சமூக விஞ்ஞானப் பட்டம்
  • கணனி பீடம்
  • இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடம்
  • நிர்மாண சூழல் மற்றுமு் வெளி விஞ்ஞானப் பீடம்

இக் கற்கை நெறிக்கான கட்டணங்கான வங்கிக் கடன் வசதிகள் செய்து தரப்படும்

விண்ணப்பங்கள் ஏற்கும் இறுதித் திகதி 25.09.2020

விண்ணப்பிப்பதற்கு - https://www.kdu.ac.lk/

நன்றி - https://www.teachmore.lkகருத்துரையிடுக

Blogger இயக்குவது.