(அஷ்ரப் ஏ சமத்)

நிந்தவூர்-16 ம் பிரிவைச் சேர்ந்த அலியார் முஹம்மட்  ஜௌபர் பொலிஸ் அத்தியட்சகராக (S.P) பதவியுயர்வு பெற்றார்.

பொலிஸ் சேவையில் அனுபவமும்,சேவை மூப்பும்,சிறந்த பணியும்,வெளிநாடுகளில் பெற்றுக்கொண்ட பயிற்சியும் முஹம்மட் ஜௌபர் அவர்களுக்கு இந்த உயர்வை அடைய ஏதுவாயிற்று.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.