குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 அதிகாரிகள் மற்றும் தூதரக காப்பகத்தில் இருந்த பணிப்பெண்கள் 44  பேருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் 2020  ஒக்டோபர் மாதம் 11ம் வரை தூதரகம் மூடப்பட்டிருக்கும் என குவைத்தில் உள்ள இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒக்டோபர் 11 வரை slemb.kuwait@mfa.gov.lk  எனும் மின்னஞ்சல் வாயிலாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.