ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு,  ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 2 ஆம் கட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில்  கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மாத்தறை, பொல்ஹேன பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.