20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் குறித்து ஆய்வு செய்து கட்சிக்கு பரிந்துரைகளை வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

10 பேர் கொண்ட குழுவின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

உறுப்பினர்களின் விபரம் : 

  • பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச
  • அமைச்சர் மஹிந்த அமரவீர
  • இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர
  • இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க
  • பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா
  • முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா
  • பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த
  • சட்டத்தரணி சஞ்ஜய கமகே
  • கலாநிதி சமிலா லியானகே

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.