உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்தில் உள்ள கீழ்வரும் கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  • அகலவத்தை
  • கொரக்கொட
  • பெரகம
  • தாபிலிகொட
  • கெகுலந்தர வடக்கு
  • பெல்லன


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.