கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு நடைமுறையிலுள்ள பிரதேசங்களில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான நிவாரண பொறிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின் அது தொடர்பில் பிரிவிற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு கம்பஹா மாவட்ட செயலாளர் திரு. சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் தொடர்பில் நிவாரண பொறிமுறை - கம்பஹா மாவட்ட செயலாளர் (வீடியோ)
By -
அக்டோபர் 11, 2020
0