கொரோனாவுடன் மேலும் மூன்றரை ஆண்டுகள் வாழும் நிலை : மீண்டும் அனில் அழைக்கப்படுவார் - பவித்ரா

Rihmy Hakeem
By -
0

 


நாட்டில் மேலும்  மூன்றரை வருடங்கள் மக்கள் கொரோனாவுடன் வாழும் நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இன்று (17) இதனைக் கூறியுள்ளார்.

கொரோனா ஒழிப்பு பணிக்குழுவின் கூட்டங்களுக்கு சுகாதார சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)