முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (25) ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையிலேயே, ரிஷாட் பதியூதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.