இன்றைய தினம் 04 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதனடிப்படையில் கொழும்பு 10, கொழும்பு 12, கொலொன்னாவ, ராஜகிரிய ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு 04 மரணங்களும் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்கள் அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் 122 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.