மேலும் 362 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதனையடுத்து மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது!

Rihmy Hakeem
By -
0

 இன்றைய தினம் (06) இதுவரை 362 கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 285 பேர் பேலியகொடை கொத்தணில் இருந்தும், 77 பேர் சிறைச்சாலை கொத்தணியில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 24,036 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)