சகல சமய நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள கொவிட் 19 நிலைமையின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சகல வழிகாட்டல்களையும் பின்பற்றி 50 பேருக்கு வரையறுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்குவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் சமய விவகாரங்களுக்கான மேலதிக செயலாளரால் கையெழுத்திடப்பட்டுள்ள கடிதம் ஒன்று முஸ்லிம் சமய, கலாச்சார மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.