அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

         கொடியாகும்புரையை வசிப்பிடமாகவும் மாவனல்ல பத்ரியா மத்திய கல்லூரில் பௌதீகவியல் ஆசிரியராகவும் கடமையாற்றிக் கொண்டிருந்த M.R.M Rizlan (B.sc Hons) ஆசிரியர் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். 

         இதனை அடுத்து நலன் விரும்பிகள் பலரால் பணம் திரட்டப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனளிக்காததால் மீண்டும் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

        இதற்கு மேலும் 5,000,0000 (50 இலட்சம் ) ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக தங்களால் இயன்ற உதவியை இச் சகோதரனுக்கு செய்து உதவுமாறு மிகவும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.

       அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் மேலும் பரகத் செய்து நோயற்ற சுகமான வாழ்க்கையை தந்தருள்வானாக.. ஆமீன்.

இந்நிலையில் நேற்றைய தினம் ட்விட்டர் பதிவாளர் ரமழான் ஈஸாவின் பதிவினை (Tweet) பார்த்த மாற்று மத சகோதரர் ஒருவர் உடனடியாக ஆசிரியர் ரிஸ்லானின் சிகிச்சைக்காக ரூபா 500,000 இனை வழங்கியுள்ளார் (ஸ்கிரீன்கள் இணைக்கப்பட்டுள்ளன)
                     ' Your small contribution can save a life'


Contact - Mr. M.R.M Rifry (Father)
0762314704


Bank Account Details -
M.R.M Rizlan
People's Bank
Kotiyakumbura
A/C No - 355 2001 1000 5378


M.R.M Rizlan
Bank of Ceylon
Kotiyakumbura
A/C No - 82855082

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.