இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று (01) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இவ்விளைஞர் பாராளுமன்றத்தில் 331 உறுப்பினர்கள் நாட்டின் சகல பிரதேச சபைகளிலிருந்தும், 29 உறுப்பினர்கள் பல்கலைக்கழங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் என்பவற்றிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  (மு) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.