ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவால்  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

குறித்த கட்சிகளுக்கிடையேயான உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக நீதி நடைமுறைகளின் கீழ் குறித்த கட்சிகள் இருக்கின்ற நிலையிலேயே கட்சிகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கட்சிகளுக்கு தேர்தலொன்றில் பின்னடைவு ஏற்படுமென்பதால் குறித்த கட்சிகளின் பெயர்கள் வெளிப்படுத்தப்படாதென ஆணைக்குழு தெரிவுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.