SLPP பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0


 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அதுகோரலவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)