ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி எதிர்வரும் ஜூன் 14 அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.